சென்னை சென்னை காசிமேட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் மாயம் Feb 02, 2020 மீனவர் கடல் சென்னை சென்னை: சென்னை காசிமேட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற வேலு என்ற மீனவர் மாயம் என்று போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மீனவர்களுடன் பைபர் படகில் சென்ற மீனவர் வேலு திடீரென மாயமாகவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தின்னரை குடிக்க வைத்து கொன்றதில் திருப்பம் பக்கெட் நீரில் மூழ்கடித்து 2 குழந்தைகளை கொன்றேன்: விசாரணையில் தந்தை வாக்குமூலம்