உலகம் ஐபிஎம் கணினி நிறுவனத்தின் சிஇஓ-வாக அமெரிக்க வாழ் இந்தியரான அரவிந்த் கிருஷ்ணா நியமனம் Jan 31, 2020 தலைமை நிர்வாக அதிகாரி எங்களுக்கு இந்தியன் அரவிந்த் கிருஷ்ணா ஐபிஎம் கணினி நிறுவனம் அமெரிக்க இந்தியர் ஐபிஎம் கணினி நிறுவனத்தின் சிஇஓ-வாக அமெரிக்க வாழ் இந்தியரான அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார். கம்யூட்டர்களுக்கான சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் தயாரிப்பில் ஈடுபட்டு வருவது பன்னாட்டு நிறுவனம் ஐபிஎம் ஆகும்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி