தமிழகம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நாளை நடைபெற உள்ள திமுக போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு Jan 27, 2020 திமுக சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நாளை நடைபெற உள்ள திமுக போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதியை மீறி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரைசந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி!
சாலையை தோண்டி 6 நாட்களாகியும் பணியை தொடங்குவதில் தாமதம் பாபநாசம் பிரதான சாலையில் புழுதி பறப்பதால் அவதி
சாயர்புரம் அருகே பராமரிப்பின்றி பாழான நட்டாத்தி- மீனாட்சிப்பட்டி சாலையில் ராட்சத குழிகளால் விபத்து அபாயம்
மண்ணரிப்பு ஏற்பட்டு பலவீனமாக இருக்கும் நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணை கரையில் மரக்கன்றுகளை நடுவதால் பாதிப்பு
காலிப் பணியிடங்கள் உருவானால் 2 ஆண்டு பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது !!