விமான விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு

வாஷிங்டன்: தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் காலமானார். விமான விபத்தில் கோபி பீன் பிரயன்ட் மற்றும் அவர் மகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: