அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போலவே உள்ளது: நடிகர் சூர்யா

சென்னை: அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போலவே உள்ளது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். நீங்கள் எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளிக்கு உதவுங்கள். கிராம சபைக்கு செல்லுங்கள். அந்த கிராமத்தில் தூர் வாரும் பணிகளுக்கு உதவுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: