நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி - 20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

நியூசிலாந்து: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி - 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் டி - 20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆக்லாந்தில் முதலில்  பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன் எடுத்தது. நியூசிலாந்து நிர்ணயித்த 204 ரன் இலக்கை 4 விக்கெட் இழந்து 19 ஓவர்களில் இந்தியா எட்டியது.

Advertising
Advertising

Related Stories: