சுவிட்சர்லாந்தில் சர்வதேச தொழிலதிபர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு

வெலிங்டன்: சுவிட்சர்லாந்தில் சர்வதேச தொழிலதிபர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து பேசி வருகிறார். சர்வதேச முதலீட்டு நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் வகையில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: