தேனி அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட துணை கண்காணிப்புத்துறை தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை செய்து வருகின்றனர்.

Related Stories: