சீனாவின் வுகான் நகரில் கரோனா வைரஸ் தாக்குதலால் பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு தடை

வுகான்: சீனாவின் வுகான் நகரில் கரோனா வைரஸ் தாக்குதலால் பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.மக்களுக்கு மேலும் வைரஸ் தாக்குதல் பரவாமல் இருக்க பயண தடையை சீன அரசு அறிவித்துள்ளது.

Related Stories: