குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் கண்டனப் பேரணி

புதுச்சேரி: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக புதுச்சேரியில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் கண்டனப் பேரணி நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேரணியில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

Related Stories: