சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு

சீனா: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: