வாஷிங்டன்: ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி டெஹ்ரானில் நேற்று முன்தினம் உரையாற்றிய போது, `இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி அரசாங்கங்கள் அமெரிக்காவின் எடுபிடிகள்’ என கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்றைய தனது டிவிட்டரில், ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் அண்மையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குறித்து சில மோசமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.