முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி...:ஆஸ்திரேலியா அணிக்கு 256 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

மும்பை:  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 256 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், 49.1 ஓவர்களில் இந்திய அணி அனைத்து  விக்கெட்களை இழந்து 255 ரன்களை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து 256 ரன்களை எடுத்ததால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.

Related Stories: