அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த மேலும் ஒருவர் பெங்களூருவில் கைது

பெங்களூரு: அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த மேலும் ஒருவரை கியூ பிரிவு போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர். இசாஷ் பாட்சா என்பவரை கியூ பிரிவு போலீசார் பெங்களூரு கலசப்பாக்கத்தில் கைது செய்தனர்.

Related Stories: