மறைமுக தேர்தல்: சேலம் மாவட்ட முடிவுகள்

சேலம்: சேலம் மாவட்ட ஊராட்சி தலைவர்  பதவிக்கு அதிமுக கூட்டணியை சேர்ந்த ரேவதி வெற்றி பெற்றார். சேலத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுகவுக்கு 18 இடங்கள் கிடைத்துள்ளது. எடப்பாடி, ஏற்காடு, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, வாழப்பாடி, ஆத்தூர் தலைவாசல், கடையாம்பட்டி, ஆகிய இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

Related Stories: