டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லல்வி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்

டெல்லி: டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லல்வி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்ததால் ஏற்பட்ட அதிருப்தியில் காங்கிரஸில் இருந்து விலகினார். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இணைந்தார்.

The post டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லல்வி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் appeared first on Dinakaran.

Related Stories: