விளையாட்டு இலங்கை அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் Jan 10, 2020 இந்தியா இலங்கை கிரிக்கெட் புனே: இலங்கை அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. புனேவில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் லசித் மலிங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பிரதமர் மோடி, அமித்ஷா? குழப்பத்தில் சிக்கி தவிக்கும் பிசிசிஐ
3வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அபார வெற்றி: 3-0 என தெ.ஆப்ரிக்கா ஒயிட்வாஷ்
ஆசிய மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கம் வென்றார்