சென்னை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் துறை Jan 09, 2020 மொழிபெயர்ப்பாளர்கள் துறை சென்னை: ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் துறை கோரிக்கை வைத்துள்ளது. பொது விநியோகத்துறை ஆணையருக்கு மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்