ஜனவரி 13-ம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்

டெல்லி: ஜனவரி 13-ம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மாணவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: