சேலத்தில் தர்பார் படத்துக்கு ஹெலிகாப்டரில் மலர்தூவ மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பு

சேலம்: சேலத்தில் தர்பார் பட வெளியீட்டின்போது ஹெலிகாப்டரில் மலர்தூவ மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திரையரங்கம் அமைந்துள்ள பகுதி நகரின் முக்கிய இடம் என்பதால் கனகராஜ் என்பவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: