குடியுரிமை சட்டத்திருத்துக்கு எதிராக தமிமுன் அன்சாரி, டி.டி.வி,தினகரன் வெளிநடப்பு

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. தேசியக் கொடியுடன் வெளிநடப்பு செய்தார். மேலும் அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி,தினகரனும் வெளிநடப்பு செய்தார்.

Related Stories: