புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரி காமராஜ் நகர், கடற்கரை சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Related Stories: