உலகம் பிபின் ராவத்துக்கு அமெரிக்கா வாழ்த்து Dec 31, 2019 எங்களுக்கு பிப்பின் ராவத் வாஷிங்டன்: இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிபின் ராவத்துக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. பிபின் ராவத்தை முப்படைகளுக்கு தலைமை தளபதியாக நேற்று மத்திய பாதுகாத்துறை நியமித்தது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு