மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே அமைச்சராக பதவியேற்றார்

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே அமைச்சராக பதவிஏற்றுக் கொண்டார். அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் சவான், தேசியவாத காங்., தலைவர்களுள் ஒருவரான நவாப் மாலிக் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

Related Stories: