டெல்லியில் மாநகராட்சி மற்றும் கண்டோன்மெண்ட் பள்ளி மாணவர்கள் தேர்வுக்கட்டணத்தை அரசு ஏற்கும்: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் மாநகராட்சி மற்றும் கண்டோன்மெண்ட் பள்ளி மாணவர்கள் தேர்வுக்கட்டணத்தை அரசு ஏற்கும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பேரவை தேர்தலையொட்டி பல்வேறு சலுகைகளை அறிவித்து வரும் முதல்வர் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related Stories: