மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் இன்று மீண்டும் பதவியேற்கிறார்

மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் இன்று மீண்டும் பதவியேற்கிறார். உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவையில் அஜித் பவார் உள்பட 36 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

Related Stories: