விருதுநகர் வில்லிபத்திரி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1,3,5,7,9 வார்டுகளில் தேர்தல் ரத்து

விருதுநகர்: விருதுநகர் வில்லிபத்திரி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1,3,5,7,9 வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டன. வேட்பாளர்களுக்கு வரிசைப்படி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் 6 வார்டுகளில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டன.

Related Stories: