ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: