மகளிருக்கான உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்களை கொனேரு ஹம்பி

மாஸ்கோ: மகளிருக்கான உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்களை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார். மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் சீனாவின் லீ டிங்ஜியை இந்தியாவின் கொனேரு ஹம்பி வீழ்த்தினார்.

Related Stories: