ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் திரெளபதி முர்மு

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ், திமுக, சிவசேனா, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மேற்கு வங்க தலைவர் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளனர். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் ஹேமந்த் சோரனின் தந்தையுமான சிபு சோரனும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளார்.

Related Stories: