வர்த்தகம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.29,320-க்கு விற்பனை Dec 24, 2019 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.29,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3665-க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.49.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 72,987 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு