பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட புகாரில் நெல்லை மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் மாணவி சோபியா ஆஜர்

நெல்லை: பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட புகாரில் நெல்லை மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் மாணவி சோபியா ஆஜராகியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி சோபியா பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக புகார் எழுந்தது.

Related Stories: