சிறந்த தமிழ் படம் விருது: பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் படத்திற்கு வழங்கப்பட்டது

டெல்லி: சிறந்த தமிழ் படமாக தேர்வான பாரம் படத்திற்கு குடியுரசுத்துணை தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கினார். பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் படத்திற்கு சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

Related Stories: