ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் பின்னடைவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் ஒரு தொகுதியில் பின்னடைவு சந்தித்துள்ளார். இந்த தேர்தலில் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன், பர்ஹைத் மற்றும் தும்கா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் தற்போது பர்ஹைத் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். தும்கா தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். தும்கா தொகுதியில் பாஜக வேட்பாளர் லூயிஸ் மராண்டி 6329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

Related Stories: