சீர்காழி வட்டத்தில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவிப்பு

சீர்காழி: சீர்காழி வட்டத்தில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 33 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 12 வார்டுகளின் உறுப்பினர்களும் கொள்ளிடம் ஒன்றியத்தில் 21 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 654 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,329 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: