மேலூர் அருகே கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அசோகன் கொலை வழக்கில் 5 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அசோகன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அ.வல்லாளபட்டியில் நேற்று நடைபயிற்சி சென்ற அசோகனை மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது. கொலை வழக்கில் உமாபதி, முருகேசன், பிரகாஷ்ராஜ், செல்வம், பன்னீர்செல்வம் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: