சென்னை பல்லாவரத்தில் ரயில் தண்டவாளத்தில் விரிசல்; புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னை பல்லாவரத்தில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரமாக விரிசல் சரி செய்யப்படாததால் அலுவலகம் மற்றும் கல்லூரி செல்வோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related Stories: