ஐபிஎல் 2020: ஏலம் போகாத இந்திய வீரர் ஸ்டூவர்ட் பின்னி

கொல்கத்தா: 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்திய வீரர் ஸ்டூவர்ட் பின்னியை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை. இவர் சென்ற முறை ராஜஸ்தான் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: