தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சூல் என்ற நாவலுக்காக 2019-ம் ஆண்டுக்கான விருதை எழுத்தாளர் சோ.தர்மன் பெற்றார்.

Related Stories: