உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குல்தீப் சிங் செங்காருக்கான தண்டனை 20ம் தேதி அறிவிப்பு

டெல்லி: உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குல்தீப் சிங் செங்காருக்கான தண்டனை 20ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. சிபிஐ, குல்தீப் சிங் செங்கார் தரப்பு வாதத்தையடுத்து தீர்ப்பை டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: