மேற்கு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் 400 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார் ரோகித் ஷர்மா

மும்பை: மேற்கு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் 400 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா படைத்துள்ளார். 400 சிக்சர்கள் அடிதத்தன் மூலம் சர்வதேச அளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மேற்கு இந்திய அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல் 534 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தானை சேர்ந்த அப்ரிடி 426 சிக்சர்களுடன் இரண்டாது இடத்திலும் உள்ளனர்.

Related Stories:

>