சேலத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

சேலம்: சேலத்தில் லட்சுமி ஓட்டல் கிளைகளில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கிளை உணவகங்கள் மற்றும் வீடு உட்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: