பண்ருட்டி அருகே நடுக்குப்பம் பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஏற்கனவே பஞ்சாயத்து தலைவராக இருந்த சக்திவேல் இந்த முறையும் பஞ்சாயத்து தலைவராக அனைத்து தரப்பும் ஒருமனதாக தேர்வு தீர்மானம் செய்துள்ளது. ஏலத்தொகையை டிசம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்த அவகாசம் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>