இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி பந்து வீச்சு தேர்வு

திருவனந்தபுரம்: இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்றமேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலாவதாக இந்திய அணி களமிறங்க உள்ளது.

Related Stories:

>