சென்னை அண்ணாநகர் அருகே தந்தையை கொன்ற மகன் கைது

சென்னை: சென்னை அண்ணாநகர் மேற்கு பாடிகுப்பத்தில் தந்தை பழனியை கொன்ற மகன் கருப்பையா கைது செய்யப்பட்டார். சாப்பிடுபோது ஏற்பட்ட தகராறில் தந்தையை கொன்றதாக மகன் கருப்பையா போலீசில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>