சில்லி பாயின்ட்...

* தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரிய தலைமை செயலதிகாரி தபாங் மோரோ பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்ததை அடுத்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

* பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் முக்கிய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் உட்பட, வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ தொடர்பான வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் 2020 ஜனவரி 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>