மராட்டிய சட்டமன்ற சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா பட்டோல் தேர்வு

மும்பை: மராட்டிய சட்டமன்ற சபாநாயகராக காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்த நானா பட்டோல் தேர்வாகியுள்ளார். கடைசி நேரத்தில் பா.ஜ.க. சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கிஷான் கதோர் வாபஸ் பெற்றதால் பட்டோல் போட்டியின்றி தேர்வானார்.

Related Stories: