செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரே நாளில் 100மில்லியன் கனஅடி நீர் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு 649மில்லியன் கன அடியிலிருந்து 749மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது. மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,182 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Related Stories: