பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் யானை உயிரிழப்பு

ஈரோடு: பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் யானை வேதநாயகி(43 ) உயிரிழந்துள்ளது. நீரிழிவு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த வேதநாயகி யானை, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தது.

Related Stories: