பாஜகவுக்கு 170 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது: பாஜக கிரிஷ் மகாஜன் அறிவிப்பு

மும்பை: தேசியவாத காங். சட்டப்பேரவைக் குழு தலைவர் அஜித்பவார், பாஜகவுக்கான ஆதரவு கடித‌த்தை ஆளுநரிடம் அளித்துள்ளார். பாஜகவுக்கு 170 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதுஎன பாஜகவின் கிரிஷ் மகாஜன் கூறினார்.

Related Stories: